FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொது அறிவு வினா விடை : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
9. சத்திய தரும சபை நிறுவப்பட்ட இடம்
 
  • A. திருச்சி
  • B. கரூர்
  • C. கடலூர்
  • D. வடலூர்
Answer: D.
வடலூர்
 
 
10. இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன்
 
  • A. மூன்றாம் பாஜிராவ்
  • B. இரண்டாம் பகதுர்ஷா
  • C. தாந்தியா தோபே
  • D. நானாசாகிப்
Answer: D.
நானாசாகிப்
 
11. "டெல்லி தர்பாரை" நடத்திய பிரபு
 
  • A. லிட்டன்
  • B. கர்சன்
  • C. இர்வின்
  • D. அட்லி
Answer: A.
லிட்டன்
 
12. ஹண்டர் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1919
  • B. 1920
  • C. 1921
  • D. 1925
Answer: A.
1919