TNPSC Current Affairs Quiz in Tamil
6. |
நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது? |
|
- A. ஜாம்ஷெட்பூர்
- B. பிலாய்
- C. பொக்காரோ
- D. ரூர்கேலா
|
7. |
ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர் |
|
- A. சோடியம் பை கார்பனேட்
- B. சோடியம் பை சல்பேட்
- C. பொட்டாஷியம் கார்பனேட்
- D. சோடியம் கார்பனேட்
|
8. |
அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல் |
|
- A. வெப்ப உட்கரு ஆற்றல்
- B. மின்னாற்றல்
- C. வெப்ப மின்னாற்றல்
- D. வெப்ப ஆற்றல்
|
9. |
சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் |
|
- A. மெடாட்ரின்
- B. மெசடோசிஸ்
- C. ரெடானின்
- D. மெலானின்
|
10. |
மிக உயரமான மலைச் சிகரம் எங்கு உள்ளது? |
|
- A. சீனா
- B. அமெரிக்கா
- C. இந்தியா
- D. நேபாளம்
|