FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tnpsc GK Questions

தமிழ் பொதுஅறிவு
9. இந்தியாவில் காணப்படுவது ஒரு
 
  • A. பன்முக ஆட்சியாளர் முறை
  • B. பாராளுமன்ற முறை அரசாங்கம்
  • C. பன்முக ஆட்சியாளர் முறை
  • D. இவற்றில் எதுவுமில்லை
Answer: B.
பாராளுமன்ற முறை அரசாங்கம்
 
 
10. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
 
  • A. கல்பாக்கம்
  • B. தாராப்பூர்
  • C. கோட்டா
  • D. டிராம்பே
Answer: D.
டிராம்பே
 
11. ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர்
 
  • A. பொட்டாஷியம் கார்பனேட்
  • B. சோடியம் கார்பனேட்
  • C. சோடியம் பை கார்பனேட்
  • D. சோடியம் பை சல்பேட்
Answer: C.
சோடியம் பை கார்பனேட்
 
12. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்
 
  • A. அலிமுகமது
  • B. A.P.J. அப்துல் கலாம்
  • C. ஆகா கான்
  • D. அபுல் கலாம் ஆசாத்
Answer: B.
A.P.J. அப்துல் கலாம்