FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tnpsc GK Questions

தமிழ் பொதுஅறிவு
5. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்
 
  • A. செராலஜி
  • B. ஆங்காலஜி
  • C. கேன்சராலஜி
  • D. எக்காலஜி
Answer: B.
ஆங்காலஜி
 
 
6. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
 
  • A. கந்தகம் (சல்ஃபர்)
  • B. அலுமினியம்
  • C. இரும்பு
  • D. செம்பு
Answer: A.
கந்தகம் (சல்ஃபர்)
 
7. நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
 
  • A. ரூர்கேலா
  • B. பிலாய்
  • C. ஜாம்ஷெட்பூர்
  • D. பொக்காரோ
Answer: C.
ஜாம்ஷெட்பூர்
 
8. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்
 
  • A. பாரதிதாசன்
  • B. திரு.வி.க
  • C. சுரதா
  • D. பாரதியார்
Answer: C.
சுரதா