FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
9. காந்தியடிகள் சட்டத்திற்கு புறம்பாக உப்பு காய்ச்சிய
 
  • A. வேதாரண்யம்
  • B. தண்டி
  • C. சென்னை
  • D. மேற்கூறிய ஏதுமில்லை
Answer: B.
தண்டி
 
 
10. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு
 
  • A. 1928
  • B. 1929
  • C. 1930
  • D. 1935
Answer: C.
1930
 
11. "வெள்ளையனே வெளியேறு இயக்கம்" துவங்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1940
  • B. 1942
  • C. 1947
  • D. 1948
Answer: B.
1942
 
12. "தமிழ்த் தென்றல்" என்றழைக்கப்பட்டவர்
 
  • A. திரு.வி.க
  • B. கண்ணதாசன்
  • C. பாரதிதாசன்
  • D. சுப்பிரமணிய பாரதி
Answer: A.
திரு.வி.க