FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. தமிழ் நாடகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
 
  • A. அண்ணாதுரை
  • B. சூரியநாராயண சாஸ்திரி
  • C. பம்மல் சம்மந்த முதலியார்
  • D. சுந்தரம் பிள்ளை
Answer: C.
பம்மல் சம்மந்த முதலியார்
 
 
6. மனிதன் ஒரு சமூக விலங்கு என கூறியவர்
 
  • A. அக்பர்
  • B. அசோகர்
  • C. அலெக்ஸாண்டர்
  • D. அரிஸ்டாட்டில்
Answer: D.
அரிஸ்டாட்டில்
 
7. சித்தன்னவாசலில் காணப்படுவது
 
  • A. அரண்மனைகள்
  • B. கோயில்கள்
  • C. மண்டபங்கள்
  • D. ஓவியங்கள்
Answer: D.
ஓவியங்கள்
 
8. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்
 
  • A. டி.எம். நாயர்
  • B. ராஜாஜி
  • C. ரிப்பன்
  • D. சைமன்
Answer: C.
ரிப்பன்