FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

விலங்கியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. தாவரங்களின் பச்சையத்திற்குக் காரணம்
 
  • A. கிரினெல்லா
  • B. குளோரோபில்
  • C. சூரிய ஒளி
  • D. காற்று
Answer: B.
குளோரோபில்
 
 
6. இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?
 
  • A. கார்டியாக் தசை
  • B. இரப்பை
  • C. கல்லீரல்
  • D. பெரிகார்டியம்
Answer: D.
பெரிகார்டியம்
 
7. தற்கொலைப்பைகள்" என அழைக்கப்படுவது
 
  • A. லைசோசோம்
  • B. மைட்டோகாண்டிரியா
  • C. ரைபோசோம்கள்
  • D. கோல்கை உறுப்பு
Answer: A.
லைசோசோம்
 
8. ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுவது
 
  • A. நியூக்ளியஸ்
  • B. லைசோசோம்
  • C. செல்
  • D. மைட்டோகாண்டிரியா
Answer: D.
மைட்டோகாண்டிரியா