FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. இந்திய நிலப்பரப்பில் காடுகளின் விழுக்காடு
 
  • A. 75%
  • B. 25%
  • C. 19%
  • D. 15%
Answer: C.
19%
 
 
2. ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படுபவர்
 
  • A. ஹோமிபாபா
  • B. சர் ஜார்ஜ் வாட்
  • C. ஹிப்பா கிரேடிஸ்
  • D. சாமுவேல் ஹென்மேன்
Answer: D.
சாமுவேல் ஹென்மேன்
 
3. காசநோய்க்கான பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தை பிறந்த எத்தனை மாதங்களுக்குள் போடப்பட வேண்டும்?
 
  • A. 1 மாதத்திற்குள்
  • B. 2 மாதத்திற்குள்
  • C. 3 மாதத்திற்குள்
  • D. 4 மாதத்திற்குள்
Answer: A.
1 மாதத்திற்குள்
 
4. மூளைக் காய்ச்சல் நோயைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பவை
 
  • A. எலி
  • B. பூனை
  • C. பன்றி
  • D. நாய்
Answer: C.
பன்றி