FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
 
  • A. மென்டல்
  • B. ஹியூகோடீவிரிஸ்
  • C. ஷெல்மார்க்
  • D. காரன்ஸ்
Answer: A.
மென்டல்
 
 
6. WHO என்பது
 
  • A. உலக கல்வி நிறுவனம்
  • B. உலக மக்கள் நிறுவனம்
  • C. உலக குழந்தைகள் நிறுவனம்
  • D. உலக நல நிறுவனம்
Answer: D.
உலக நல நிறுவனம்
 
7. இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின்
 
  • A. D
  • B. E
  • C. K
  • D. C
Answer: C.
K
 
8. வெறிநாய் கடியினால் ஏற்படும் நோய்
 
  • A. ரேபிஸ் (ஹைட்ரோஃபோபியா)
  • B. ஆந்த்ராக்ஸ்
  • C. ஹைடாட்டிடோஸிஸ்
  • D. இவை அனைத்தும்
Answer: A.
ரேபிஸ் (ஹைட்ரோஃபோபியா)