உயிரியல் பொது அறிவு வினா விடை
5. |
உடலை நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது |
|
- A. ரைபோசோம்கள்
- B. மைட்டோகாண்ட்ரியா
- C. இரத்த சிவப்பணுக்கள்
- D. இரத்த வெள்ளையணுக்கள்
|
6. |
சுந்தர்வனம் சதுப்பு நிலப்பகுதி காணப்படும் மாநிலம் |
|
- A. மேற்கு வங்கம்
- B. ஆந்திரா
- C. கர்நாடகா
- D. கேரளா
|
7. |
தாவரங்களில் நீரைக் கடத்தும் செயலைச்செய்வது |
|
- A. பூக்கள்
- B. வேர்த்தூவி
- C. புளோயம்
- D. சைலம்
|
8. |
இன்சுலின் என்பது |
|
- A. கரிம அமிலம்
- B. தடுப்பூசி
- C. சிகிச்சைக்கான பொருள்
- D. மனித வளர்ச்சிப் பொருள்
|