FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. மனித உடலில் உள்ள மிகப்பெரியச் சுரப்பி
 
  • A. இலியம்
  • B. இரைப்பை
  • C. கணையம்
  • D. கல்லீரல்
Answer: D.
கல்லீரல்
 
 
10. உமிழ்நீரில் உள்ள நொதிப் பொருள்
 
  • A. லிப்பேஸ்
  • B. ரெனின்
  • C. பெப்சின்
  • D. டயலின்
Answer: D.
டயலின்
 
11. புகையிலையில் உள்ள நச்சுப் பொருள்
 
  • A. கோடின்
  • B. வின்கா
  • C. நிக்கோடின்
  • D. இவை எதுவும் இல்லை
Answer: C.
நிக்கோடின்
 
12. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்
 
  • A. லூயி பாஸ்டியர்
  • B. எம். சி. பெரிய கருப்பா
  • C. கியூரி
  • D. அலெக்ஸாண்டர் பிளெமிங்
Answer: D.
அலெக்ஸாண்டர் பிளெமிங்