இந்திய அரசு பொது அறிவு வினா விடை
5. |
இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் |
|
- A. K.M. முன்சி
- B. டாக்டர் இராஜேந்திர பிரசாத்
- C. T.T. கிருஷ்ணமாச்சாரி
- D. பீமராவ் அம்பேத்கர்
|
6. |
மாநிலத்தின் நிர்வாக தலைவர் |
|
- A. பிரதம மந்திரி
- B. குடியரசுத் தலைவர்
- C. ஆளுநர்
- D. முதலமைச்சர்
|
7. |
மாநில ஆளுநர்களை நியமனம் செய்பவர் |
|
- A. பிரதமர்
- B. உச்ச நீதிமன்ற நீதிபதி
- C. குடியரசுத் தலைவர்
- D. முதல்வர்
|
8. |
நமது நாட்டின் முதல் குடிமகன் |
|
- A. முதல்வர்
- B. பிரதமர்
- C. குடியரசுத் தலைவர்
- D. ஆளுநர்
|