FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்
 
  • A. 6
  • B. 5
  • C. 4
  • D. 2
Answer: B.
5
 
 
10. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
 
  • A. புது டெல்லி
  • B. கல்கத்தா
  • C. மும்பை
  • D. சென்னை
Answer: A.
புது டெல்லி
 
11. மாநிலங்களில் மத்திய அரசின் நேரடி பிரதிநிதியாக இயங்குபவர்
 
  • A. ஆளுநர்
  • B. குடியரசுத் தலைவர்
  • C. பிரதமர்
  • D. முதல்வர்
Answer: A.
ஆளுநர்
 
12. நமது நாட்டின் தேசிய விலங்கு
 
  • A. நரி
  • B. சிங்கம்
  • C. மான்
  • D. புலி
Answer: D.
புலி