Geography MCQ Questions and Answers
5. |
மான்சூன் என அழைக்கப்படும் காற்று |
|
- A. பருவக்காற்று
- B. துருவக்காற்று
- C. மேற்குக்காற்று
- D. கிழக்குக்காற்று
|
6. |
சிராக்கோ என்ற பெயருடைய வெப்பக்காற்று எப்பகுதியில் இருந்து வீசுகிறது |
|
- A. வட அமெரிக்கா
- B. சைனா
- C. சகாரா பாலைவனம்
- D. இந்தியா
|
7. |
தென் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் |
|
- A. தஞ்சாவூர்
- B. சேலம்
- C. சென்னை
- D. மதுரை
|
8. |
ஆலங்கட்டி அல்லது கல்மாரி மழைப்பொழிவு எப்பொழுது ஏற்படும்? |
|
- A. மழைக்காலம்
- B. பனிக்காலம்
- C. கோடைகாலம்
- D. குளிர்காலம்
|