FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Geography MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
9. சங்க காலத்தில் சிறுபொழுது என்பது
 
  • A. ஒரு நாள்
  • B. ஒரு வாரம்
  • C. ஒரு மாதம்
  • D. மூன்று மாதம்
Answer: A.
ஒரு நாள்
 
 
10. ஆரவல்லித் தொடர்களில் உள்ள மிக உயர்ந்த சிகரம்
 
  • A. பச்சைமலை
  • B. அபுமலை
  • C. தொட்டா பெட்டா
  • D. ஆனைமுடி
Answer: B.
அபுமலை
 
11. தார்பலைவனம் அமைந்துள்ள இடம்
 
  • A. வடஆப்பிரிக்கா
  • B. சீனா
  • C. ஆஸ்திரேலியா
  • D. இந்தியா/பாகிஸ்தான்
Answer: D.
இந்தியா/பாகிஸ்தான்
 
12. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1946
  • B. 1956
  • C. 1966
  • D. 1976
Answer: B.
1956