FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Zoology GK Questions
விலங்கியல் பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
6. உமிழ்நீரில் காணப்படும் நொதி
 
  • A. ரெனின்
  • B. பெப்சின்
  • C. டயலின்
  • D. ரெப்சின்
Answer: C.
டயலின்
 
 
7. நம் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது?
 
  • A. கணையம்
  • B. கிரிப்ட்
  • C. கல்லீரல்
  • D. பரோடிட்
Answer: C.
கல்லீரல்
 
8. மிட்ரல் வால்வு என அழைக்கப்படுவது எது?
 
  • A. ஈரிதழ் வால்வு
  • B. பிறை வடிவ வால்வு
  • C. பல்மனரி வால்வு
  • D. ஈரிதழ் வால்வு
Answer: D.
ஈரிதழ் வால்வு
 
9. மிகப்பெரிய நிணநீர் சுரப்பி
 
  • A. நுரையீரல்
  • B. டான்சிஸ்
  • C. கல்லீரல்
  • D. மண்ணீரல்
Answer: D.
மண்ணீரல்
 
10. மூளையை சுற்றி காணப்படும் கடினமான உறை
 
  • A. ஆர்க்கனாய்ட்
  • B. பயர்
  • C. டியூரா
  • D. சம்பல் நிறப்பகுதி
Answer: C.
டியூரா