FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Zoology GK Questions
விலங்கியல் பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
26. பெருங்குடலில் காணப்படாத பகுதி எது?
 
  • A. மலக்குடல்
  • B. கோலன்
  • C. மலத்துளை
  • D. இலியம்
Answer: D.
இலியம்
 
 
27. உயிர் முடிச்சு என அழைக்கப்படுவது?
 
  • A. சிறுமூளை
  • B. பெருமூளை
  • C. பான்ஸ்
  • D. முகுளம்
Answer: D.
முகுளம்
 
28. புளிப்புச் சுவையுடைய பழங்களில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் எது?
 
  • A. வைட்டமின் D
  • B. வைட்டமின் C
  • C. வைட்டமின் B
  • D. வைட்டமின் A
Answer: B.
வைட்டமின் C
 
29. இரத்தத்தின் சுவை
 
  • A. உப்பு
  • B. சுவையற்றது
  • C. கசப்பு
  • D. இனிப்பு
Answer: A.
உப்பு
 
30. பிட்யூட்டரியின் இருப்பிடம்
 
  • A. வயிற்றில்
  • B. மூளையின் கீழ்
  • C. சிறுநீரகத்தின் மேல்
  • D. கணையத்தில்
Answer: B.
மூளையின் கீழ்