FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம் வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம்
 
  • A. மணலி
  • B. டிக்பாய்
  • C. மும்பை
  • D. கோயமுத்தூர்
Answer: C.
மும்பை
 
 
6. துப்பாக்கி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
 
  • A. திருவள்ளூர்
  • B. நீலகிரி
  • C. மணலி
  • D. சென்னை
Answer: B.
நீலகிரி
 
7. சர்வதேச அளவில் இயக்கப்படும் வான்வழிப்போக்குவரத்து இவ்வாறு அழக்க்கப்படுகிறது
 
  • A. பிரிட்டிஷ் ஏர்வேஸ்
  • B. ஏர்லங்கா
  • C. இந்தியன் ஏர்லைன்ஸ்
  • D. ஏர் இந்தியா
Answer: D.
ஏர் இந்தியா
 
8. மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டத்தின் (1961-1966) நோக்கம்
 
  • A. நாடு தன்னிறைவு பெறுதல்
  • B. வேளாண்மை
  • C. தொழில்
  • D. ஏழ்மையை நீக்குவது
Answer: A.
நாடு தன்னிறைவு பெறுதல்