இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம் வினா விடை
9. |
ஒரு ரூபாய் நோட்டை வெளியிடுவது |
|
- A. RBI
- B. SBI
- C. குடியரசுத்தலைவர்
- D. இந்திய அரசு
|
10. |
ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் (1985-90) முக்கிய நோக்கம் |
|
- A. விவசாயம்
- B. வேலைவாய்ப்பை உருவாக்குவது
- C. சிறு தொழில்
- D. கனரக தொழில்கள்
|
11. |
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது |
|
- A. எம்.ஜி.ஆர்
- B. ராஜீவ்காந்தி
- C. நேரு
- D. இந்திராகாந்தி
|
12. |
ஆசியாவில் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலைகள் உள்ளதீவு |
|
- A. அந்தமான்தீவு
- B. லட்சத்தீவு
- C. நிகோபார் தீவு
- D. மினிகாய்தீவு
|