FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil GK Online Test : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
5. சௌரி சௌரா வன்முறை நிகழ்ந்த ஆண்டு
 
  • A. 1920
  • B. 1921
  • C. 1922
  • D. 1925
Answer: C.
1922
 
 
6. "எல்லைக் காந்தி" என்று அழைக்கபட்டவர்
 
  • A. காந்தியடிகள்
  • B. கான் அப்துல் கபார்கான்
  • C. முகமது அலி ஜின்னா
  • D. சௌகத் அலி
Answer: B.
கான் அப்துல் கபார்கான்
 
7. முதல் வட்டமேசை மாநாடு _____ இடத்தில் நடைபெற்றது.
 
  • A. கல்கத்தா
  • B. சென்னை
  • C. லண்டன்
  • D. டெல்லி
Answer: C.
லண்டன்
 
8. 1947 – இந்திய விடுதலையின் போது உருவான நாடு?
 
  • A. பங்களாதேஷ்
  • B. பாகிஸ்தான்
  • C. பர்மா
  • D. மேற்கூறிய எதுவுமில்லை
Answer: B.
பாகிஸ்தான்