FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil GK Online Test : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
9. சென்னை வேளாண்மை கைத்தொழில் சங்கத்தை நிறுவியவர்
 
  • A. திரு.வி.க
  • B. பாரதியார்
  • C. வ.உ.சி
  • D. இராஜாஜி
Answer: C.
வ.உ.சி
 
 
10. இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்கப்பட்ட நகரம்
 
  • A. சென்னை
  • B. கல்கத்தா
  • C. ரூர்கேலா
  • D. ஆவடி
Answer: B.
கல்கத்தா
 
11. ஆனந்த மடம் என்ற நூலை இயற்றியவர்
 
  • A. பக்கிம் சந்திர சட்டர்ஜி
  • B. தாகூர்
  • C. திரு.வி.க
  • D. பாரதியார்
Answer: A.
பக்கிம் சந்திர சட்டர்ஜி
 
12. சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
 
  • A. 1819
  • B. 1829
  • C. 1839
  • D. 1849
Answer: B.
1829