FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Physics Quiz Questions with Answers Pdf

தமிழ் பொதுஅறிவு
5. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
 
  • A. சூரிய ஆற்றல்
  • B. நீர் ஆற்றல்
  • C. காற்று ஆற்றல்>
  • D. அணு ஆற்றல்
Answer: B.
நீர் ஆற்றல்
 
 
6. நரோரா அணுமின் நிலையம் அமைந்துள்ள மாநிலம்
 
  • A. உத்திரபிரதேசம்
  • B. தமிழ்நாடு
  • C. குஜராத்
  • D. ராஜஸ்தான்
Answer: A.
உத்திரபிரதேசம்
 
7. மிகக் குறைவான வெப்பக் கதிர்வீச்சை உட்கவரக்கூடிய நிறம்
 
  • A. வெள்ளை
  • B. கருப்பு
  • C. மஞ்சள்
  • D. பச்சை
Answer: A.
வெள்ளை
 
8. அதிர் வெண்ணின் அலகு
 
  • A. செ.மீ
  • B. மீட்டர்
  • C. நோடி
  • D. ஹெர்ட்ஸ்(Hz)
Answer: D.
ஹெர்ட்ஸ்(Hz)