FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Physics Quiz Questions with Answers Pdf

தமிழ் பொதுஅறிவு
9. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி
 
  • A. பெரிஸ்கோப்
  • B. சுருதிமானி
  • C. சோனார்
  • D. அல்ட்ராசானிக் ஸ்கேன்
Answer: C.
சோனார்
 
 
10. மின்புலத்தின் அலகு
 
  • A. வாட்மணி மீட்டர்
  • B. நியூட்டன்/ கூலும்
  • C. நியூட்டன் மீட்டர்
  • D. நியூட்டன் வாட்
Answer: B.
நியூட்டன்/ கூலும்
 
11. ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
 
  • A. தாமஸ் ஆல்வா எடிசன்
  • B. டால்டன்
  • C. டாப்ளர்
  • D. மேக்
Answer: A.
தாமஸ் ஆல்வா எடிசன்
 
12. ஊடகம் இல்லாத இடங்களிலும் பரவக்கூடிய அலைகள்
 
  • A. நிலநடுக்க அலைகள்
  • B. நீர்ப்பரப்பில் தோன்றும் அலைகள்
  • C. ஒலி அலைகள்
  • D. மின்காந்த அலைகள்
Answer: D.
மின்காந்த அலைகள்