FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions

தமிழ் பொதுஅறிவு
5. அணுகுண்டு வெடிப்பின் போது வெளிப்படுவது
 
  • A. சக்தி
  • B. ஆற்றல்
  • C. ஒளி மற்றும் கதிர்வீச்சு
  • D. வெடி சத்தம்
Answer: C.
ஒளி மற்றும் கதிர்வீச்சு
 
 
6. இயக்க விதிகளைக் கண்டுபிடித்தவர்
 
  • A. சந்திரசேகர்
  • B. போஸ்
  • C. டால்டன்
  • D. ஐசக் நியூட்டன்
Answer: D.
ஐசக் நியூட்டன்
 
7. புவியின் இயற்கைத் துணைக்கோள்
 
  • A. வெள்ளி
  • B. சந்திரன்
  • C. வியாழன்
  • D. புதன்
Answer: B.
சந்திரன்
 
8. கார்பன்-டை-ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்
 
  • A. நீலமாக
  • B. சிவப்பாக
  • C. பால்போல
  • D. கருப்பாக
Answer: C.
பால்போல