இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions
9. |
மேட்டூர் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மின்நிலையங்கள் |
|
- A. நீர் மின்நிலையம்
- B. காற்றாலை மின்நிலையம்
- C. அனல் மின்நிலையம்
- D. அணுமின் நிலையம்
|
10. |
உயிரி வாயு என்பது |
|
- A. மீத்தேன்
- B. கார்பன்
- C. கார்பன்-டை-ஆக்ஸைடு
- D. ஆக்ஸிஜன்
|
11. |
நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படும் தத்துவம் |
|
- A. மிதப்பு தத்துவம்
- B. நியூட்டன் தத்துவம்
- C. ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
- D. இவை எதுவும் இல்லை
|
12. |
பெரிஸ்கோப் ஒன்றில் பயன்படுத்தப்படும் ஆடி |
|
- A. கோளக
- B. சமதள
- C. குவி
- D. குழி
|