FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Physics Gk Questions with Answers Pdf

தமிழ் பொதுஅறிவு
5. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
 
  • A. சூரிய ஆற்றல்
  • B. நீர் ஆற்றல்
  • C. காற்று ஆற்றல்>
  • D. அணு ஆற்றல்
Answer: B.
நீர் ஆற்றல்
 
 
6. மின்னோட்டத்தின் அலகு
 
  • A. ஆம்பியர்
  • B. ஓம்
  • C. கூலும்
  • D. வோல்ட்
Answer: A.
ஆம்பியர்
 
7. வழிகாட்டும் கல் என அழைக்கப்படுவது
 
  • A. காந்தம்
  • B. செம்பு
  • C. தங்கம்
  • D. இரும்பு
Answer: A.
காந்தம்
 
8. ஹைட்ரஜன் குண்டுகள் வேலை செய்யும் தத்துவம்
 
  • A. அணுக்கரு பிளவு
  • B. அணுக்கரு இணைவு
  • C. எலெக்ரான்கள் இணைவு
  • D. இவை எதுவும் அல்ல
Answer: B.
அணுக்கரு இணைவு