FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Physics Gk Questions with Answers Pdf

தமிழ் பொதுஅறிவு
9. மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர்
 
  • A. ஃபிளெம்மிங்
  • B. ஆம்பியர்
  • C. ஆர்ஸ்டெட்
  • D. மைக்கேல் ஃபாரடே
Answer: D.
மைக்கேல் ஃபாரடே
 
 
10. நமது உடலின் உள்பகுதியை படம் பிடிக்கும் கருவியின் பெயர்
 
  • A. கலைடாஸ்கோப்
  • B. எண்டோஸ்கோப்
  • C. பெரிஸ்கோப்
  • D. இவை எதுவும் அல்ல
Answer: B.
எண்டோஸ்கோப்
 
11. 1857 ஆம் ஆண்டு முதல் செயற்கைத் துணைக்கோளினை விண்வெளியில் ஏவிய நாடு
 
  • A. ஜப்பான்
  • B. இந்தியா
  • C. USA
  • D. USSR
Answer: D.
USSR
 
12. தனி ஊசலின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க அலைவு நேரம்
 
  • A. அதிகரிக்கும்
  • B. குறையும்
  • C. சமமாக இருக்கும்
  • D. இவை எதுவும் அல்ல
Answer: A.
அதிகரிக்கும்