FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
1. தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனம் அமைந்துள்ள இடம்
 
  • A. டெல்லி
  • B. லக்னோ
  • C. ஹைதராபாத்
  • D. சென்னை
Answer: A.
டெல்லி
 
 
2. கீழ்க்கண்டவற்றுள் எவை வரம்பற்ற வளர்ச்சி முறையை உடையவை?
 
  • A. மனதின்
  • B. தாவரம்
  • C. சிங்கம்
  • D. மாடு
Answer: B.
தாவரம்
 
3. கீழ்க்கண்டவற்றுள் எதற்க்கு இதயம் மூன்று அறைகளைக் கொண்டது?
 
  • A. மனிதன்
  • B. பசு
  • C. மீன்
  • D. தவளை
Answer: D.
தவளை
 
4. முட்டையில் உள்ள செல்களின் எண்ணிக்கை
 
  • A. ஓன்று
  • B. இரண்டு
  • C. மூன்று
  • D. பல செல்கள்
Answer: A.
ஓன்று