FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
5. சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்
 
  • A. 50 நாட்கள்
  • B. 75 நாட்கள்
  • C. 90 நாட்கள்
  • D. 100- 120 நாட்கள்
Answer: D.
100- 120 நாட்கள்
 
 
6. மாமரத்தின் சிற்றினப் பெயரைக் குறிப்பிடுக
 
  • A. மாஞ்சிஃபெரா
  • B. சிடியம் குயாவ
  • C. டாமரிண்டஸ் இண்டிகா
  • D. இண்டிகா
Answer: D.
இண்டிகா
 
7. கீழ்க்கண்டவற்றுள் எவை ஊர்வன அல்ல?
 
  • A. ஒணான்
  • B. பாம்பு
  • C. எலி
  • D. பல்லி
Answer: C.
எலி
 
8. இதயத் துடிப்பை அறிய உதவும் கருவி
 
  • A. மைக்ராஸ்கோப்
  • B. ஸ்டெத்தெஸ்கோப்
  • C. ஸ்கேன்
  • D. எவை எதுவும் அல்ல
Answer: B.
ஸ்டெத்தெஸ்கோப்