Tamil MCQ Questions and Answers
5. |
இந்திய ஆயுள் காப்பீடுக் கழகம் ஒரு |
|
- A. சாசனக்கம்பெனி
- B. சட்டமுறைக் கம்பெனி
- C. தனியார் கம்பெனி
- D. அரசு கம்பெனி
|
6. |
இந்தியாவில் முதன் முதலில் பங்குச்சந்தை அமைக்கப்பட்ட இடம் |
|
- A. டெல்லி
- B. மும்பை
- C. கல்கத்தா
- D. சென்னை
|
7. |
இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி |
|
- A. பானங்கள்
- B. தொழிலகப் பொருட்கள்
- C. துணி நெய்யும் நூல் இழைகள்
- D. உணவுப் பொருள்கள்
|
8. |
மாநிலங்களுக்கு அதிக வருமானம் கிடைப்பது |
|
- A. விற்பனைவரி
- B. சுங்கவரி
- C. தொழில்வரி
- D. வீட்டுவரி
|