FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
9. அரசாங்கத்தின் முக்கிய வருவாய்
 
  • A. வெளிநாடுகளில் கடன் வாங்குதல்
  • B. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தல்
  • C. பங்குகள்விற்பனை
  • D. வரிவருவாய்
Answer: D.
வரிவருவாய்
 
 
10. ஐந்தாண்டு திட்ட விடுமுறை காலம் என்பது
 
  • A. 1956-61
  • B. 1961-66
  • C. 1966-69
  • D. 1974-79
Answer: C.
1966-69
 
11. கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகளை மேலாண்மை செய்பவர்கள்
 
  • A. உறுப்பினர்கள்
  • B. பொதுக்குழு
  • C. அரசு
  • D. தனி அலுவலர்
Answer: B.
பொதுக்குழு
 
12. சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
 
  • A. மேற்குவங்கம்
  • B. அஸ்ஸாம்
  • C. கேரளா
  • D. தமிழ்நாடு
Answer: A.
மேற்குவங்கம்