FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil Gk Quiz Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
9. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்
ஐந்து
 
 
10. உலகப் பொதுமுறை எனப் போற்றப்பெறும் நூல்
திருக்குறள்
 
11. நெடுநல் வாடையை இயற்றியவர்
நக்கீரர்
 
12. "சிறுகதை மன்னன்" என்று முதன் முதலில் சிறப்புப்பெற்ற தமிழ் எழுத்தாளர்
புதுமைப்பித்தன்