FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil Gk Quiz Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
29. தேம்பாவணி என்ற காப்பியத்தை இயற்றியவர்
வீரமாமுனிவர்
 
 
30. கம்ப ராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை
6
 
31. குண்டலகேசியின் ஆசிரியர்
நாதகுத்தனார்
 
32. "அற்புதத் திருவந்தாதி" பாடியவர்
காரைக்கால் அம்மையார்