FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current Affairs GK Questions : இந்திய அரசு

தமிழ் பொதுஅறிவு
9. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
 
  • A. கல்கத்தா
  • B. புது டெல்லி
  • C. மும்பை
  • D. சென்னை
Answer: B.
புது டெல்லி
 
 
10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி
 
  • A. விதி 15
  • B. விதி 16
  • C. விதி 17
  • D. விதி 18
Answer: C.
விதி 17
 
11. நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம்?
 
  • A. கல்கத்தா
  • B. சென்னை
  • C. டெல்லி
  • D. மும்பை
Answer: C.
டெல்லி
 
12. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
 
  • A. 234
  • B. 235
  • C. 240
  • D. 242
Answer: B.
235