FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current Affairs GK Questions : இந்திய அரசு

தமிழ் பொதுஅறிவு
5. மத்திய அரசின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
 
  • A. கல்கத்தா
  • B. புது டெல்லி
  • C. மும்பை
  • D. சென்னை
Answer: B.
புது டெல்லி
 
 
6. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1917
  • B. 1927
  • C. 1948
  • D. 1959
Answer: B.
1927
 
7. இந்தியாவில் முதன் முதலில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தியவர்
 
  • A. டி.எம். நாயர்
  • B. ராஜாஜி
  • C. ரிப்பன்
  • D. சைமன்
Answer: C.
ரிப்பன்
 
8. இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?
 
  • A. 3 ஆண்டு
  • B. 4 ஆண்டு
  • C. 5 ஆண்டு
  • D. 6 ஆண்டு
Answer: C.
5 ஆண்டு