FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Model Question Papers with Answers

தமிழ் பொதுஅறிவு
5. இந்தியாவில் வான்வழிப்போக்குவரத்து அறிமுகபடுத்தப்பட்ட ஆண்டு
 
  • A. 1930
  • B. 1925
  • C. 1922
  • D. 1920
Answer: A.
1930
 
 
6. தமிழ்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்
 
  • A. மணலி
  • B. எண்ணூர்
  • C. பெரம்பூர்
  • D. ஆவடி
Answer: A.
மணலி
 
7. கீழ்கண்ட நாடுகளில் சந்தை பொருளாதாரம் நடை பெறும் நாடு
 
  • A. சீனா
  • B. சிங்கப்பூர்
  • C. சுவீடன்
  • D. பிரான்ஸ்
Answer: B.
சிங்கப்பூர்
 
8. முதன் முதலில் கூட்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாடு
 
  • A. இலங்கை
  • B. சீனா
  • C. இங்கிலாந்து
  • D. இந்தியா
Answer: C.
இங்கிலாந்து