FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Model Question Papers with Answers

தமிழ் பொதுஅறிவு
9. இந்தியாவின் மூலதனத் தலைநகர் என்று அழைக்கப்படும் நகரம்
 
  • A. கல்கத்தா
  • B. மும்பை
  • C. டில்லி
  • D. சென்னை
Answer: B.
மும்பை
 
 
10. கோதுமை சாகுபடியில் இந்தியாவில் முதலிடம் பெற்ற மாநிலம்
 
  • A. உத்திரபிரதேசம்
  • B. ஹரியானா
  • C. பஞ்சாப்
  • D. இவை மூன்றும்
Answer: C.
பஞ்சாப்
 
11. ICICI என்பது
 
  • A. உரத்தொழிற்சாலை
  • B. கரும்பு தொழிற்சாலை
  • C. இரும்பு தொழிற்சாலை
  • D. நிதி நிறுவனம்
Answer: D.
நிதி நிறுவனம்
 
12. தீபகற்ப இந்தியாவின் முதன்மை உணவு
 
  • A. சோளம்
  • B. கம்பு
  • C. கோதுமை
  • D. நெல்
Answer: D.
நெல்