இந்திய அரசு பொது அறிவு வினா விடை
5. |
1951 ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் துவங்கியவர் |
|
- A. ஆசார்ய- வினோபாவே
- B. காந்திஜி
- C. கோகலே
- D. நேரு
|
6. |
நமது நாட்டின் உச்ச நீதி மன்றம் அமைந்துள்ள இடம் |
|
- A. சென்னை
- B. டெல்லி
- C. கல்கத்தா
- D. மும்பை
|
7. |
இராஜ்ய சபை ஒரு |
|
- A. தற்காலிக சபை
- B. நிரந்தர சபை
- C. 5 ஆண்டு பதவி வகிக்கக் கூடிய சபை
- D. இவை எதுவும் இல்லை
|
8. |
நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்த முடியாதவை |
|
- A. அரசு நெறிமுறைக் கோட்பாடு
- B. சுரண்டலுக்கு எதிரான உரிமை
- C. சுதந்திர உரிமை
- D. சமத்துவ உரிமை
|