FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. மாநிலத்தின் கீழுள்ள நீதிமன்றங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றவை
 
  • A. பிரதம மந்திரி
  • B. உயர்நீதிமன்றம்
  • C. ஆளுநர்
  • D. முதலமைச்சர்
Answer: B.
உயர்நீதிமன்றம்
 
 
10. தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விதி
 
  • A. விதி 17
  • B. விதி 18
  • C. விதி 16
  • D. விதி 15
Answer: A.
விதி 17
 
11. பிர்லா கோளரங்கம் அமைந்துள்ள இடம்
 
  • A. மதுரை
  • B. சென்னை
  • C. நாகை
  • D. தஞ்சை
Answer: B.
சென்னை
 
12. இந்தியாவில் நிலத்தடியில் கிடைக்கும் கனிமங்கள் யாவும்
 
  • A. அரசுக்குச் சொந்தம்
  • B. முதலாளிகளுக்குச் சொந்தம்
  • C. தனியாருக்குச் சொந்தம்
  • D. இவை எதுவும் இல்லை
Answer: A.
அரசுக்குச் சொந்தம்