FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. மாநகராட்சியின் தலைவர்
 
  • A. மாவட்ட ஆட்சியர்
  • B. கவுன்சிலர்
  • C. ஆணையாளர்
  • D. மேயர்
Answer: D.
மேயர்
 
 
6. பேரூராட்சியின் முக்கிய பணிகள்
 
  • A. குடிநீர் வழங்குதல்
  • B. தெருவிளக்கு பராமரிப்பு
  • C. சாலைகள் பராமரிப்பு
  • D. இவை அனைத்தும்
Answer: D.
இவை அனைத்தும்
 
7. இந்தியாவின் முதல் பெண் (ஐ.பி.எஸ்.) அதிகாரி
 
  • A. முத்துலட்சுமி
  • B. கிரண்பேடி
  • C. விஜயலட்சுமி பண்டிட்
  • D. இவர்கள் எவரும் அல்ல
Answer: B.
கிரண்பேடி
 
8. தமிழ்நாட்டில் மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
 
  • A. 1960
  • B. 1965
  • C. 1970
  • D. 1975
Answer: B.
1965