FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. இந்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் (SSA) இன் முக்கிய நோக்கம்
 
  • A. கல்வியின் தரத்தை உயர்த்துதல்
  • B. உயர்நீதிமன்றம்
  • C. தொழில்களை உருவாக்குதல்
  • D. இவை எதுவும் அல்ல
Answer: A.
கல்வியின் தரத்தை உயர்த்துதல்
 
 
10. உலக வர்த்தக நிறுவத்தின் (World Trade Organisation) தலைமையகம் அமைந்துள்ள இடம்
 
  • A. ஜெனிவா
  • B. புதுடெல்லி
  • C. வாஷிங்டன்
  • D. நியூயார்க்
Answer: A.
ஜெனிவா
 
11. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது
 
  • A. மாநகராட்சிகள்
  • B. நகராட்சிகள்
  • C. நகரங்கள்
  • D. கிராமங்கள்
Answer: D.
கிராமங்கள்
 
12. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பது
 
  • A. இந்திய தேர்தல் ஆணையம்
  • B. முதல்வர்
  • C. ஆளுநர்
  • D. குடியரசுத் தலைவர்
Answer: A.
இந்திய தேர்தல் ஆணையம்