FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tnpsc GK Questions

தமிழ் பொதுஅறிவு
9. "வேங்கையின் மைந்தன்" என்ற புத்தகத்தை எழுதியவர்
 
  • A. அகிலன்
  • B. சுஜாதா
  • C. ஜெயகாந்தன்்
  • D. பாரதிதாசன்
Answer: A.
அகிலன்
 
 
10. வருமான வரி என்பது
 
  • A. ஒரு ஸ்தல வரி
  • B. ஒரு மறைமுக வரி
  • C. ஒரு நேர்முக வரி
  • D. எதுவுமில்லை
Answer: C.
ஒரு நேர்முக வரி
 
11. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது
 
  • A. சேலம்
  • B. மங்களூர்
  • C. கோயமுத்தூர்
  • D. பெங்களூர்
Answer: C.
கோயமுத்தூர்
 
12. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
 
  • A. மஞ்சள் காமாலை
  • B. பிளேக்
  • C. காலரா
  • D. எயிட்ஸ்
Answer: D.
எயிட்ஸ்