FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tnpsc GK Questions

தமிழ் பொதுஅறிவு
5. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
 
  • A. கோபர்நிக்கஸ்
  • B. ஆர்யபட்டர்
  • C. பிதாகோரஸ்
  • D. தாலமி
Answer: D.
தாலமி
 
 
6. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
 
  • A. 10 சதவீதம்
  • B. 23 சதவீதம்
  • C. 27 சதவீதம்
  • D. 29 சதவீதம்
Answer: B.
23 சதவீதம்
 
7. அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல்
 
  • A. வெப்ப மின்னாற்றல்
  • B. வெப்ப உட்கரு ஆற்றல்
  • C. மின்னாற்றல்
  • D. வெப்ப ஆற்றல்
Answer: B.
வெப்ப உட்கரு ஆற்றல்
 
8. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது
 
  • A. செப்டம்பர் 5
  • B. செப்டம்பர் 8
  • C. அக்டோபர் 2
  • D. டிசம்பர் 10
Answer: A.
செப்டம்பர் 5