FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
5. கிராம்பு என்பது தாவரத்தின் எப்பகுதி?
 
  • A. இலை
  • B. வேர்
  • C. கனி
  • D. மலர்மொட்டு
Answer: D.
மலர்மொட்டு
 
 
6. மனித உடலில் உள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை
 
  • A. 24 (12 இணை)
  • B. 150
  • C. 206
  • D. 500
Answer: A.
24 (12 இணை)
 
7. நீர் மற்றும் கனிமப் பொருள்களை இலைகளுக்கு கடத்துவது
 
  • A. பித்
  • B. சைலம்
  • C. கேம்பியம்
  • D. ஃபுளோயம்
Answer: B.
சைலம்
 
8. கீழ்க்கண்டவற்றில் இலையிலிருந்து மருந்து தயாரிக்கப் பயன்படும் தாவரம்.
 
  • A. நெல்லி மரம்
  • B. கற்றாழை
  • C. குவினைன்
  • D. கிராம்பு
Answer: B.
கற்றாழை