FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
9. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, கொய்யா போன்ற பழங்களில் உள்ள வைட்டமின்்
 
  • A. B
  • B. C
  • C. D
  • D. E
Answer: B.
C
 
 
10. கீழ்க்கண்டவற்றில் எதில் நீரின் மூலம் விதைகள் பரவுகின்றன.
 
  • A. தேங்காய்
  • B. நாயுருவி
  • C. கருவேல்
  • D. பருத்தி
Answer: A.
தேங்காய்
 
11. ஒரு தேன்கூட்டில் இருக்கும் இராணி தேனீயின் எண்ணிக்கை
 
  • A. ஒன்று
  • B. இரண்டு
  • C. மூன்று
  • D. பல
Answer: A.
ஒன்று
 
12. அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது
 
  • A. சணல் நாண்
  • B. கம்பளி நாண்
  • C. பருத்தி நாண்
  • D. பட்டு நாண்
Answer: D.
பட்டு நாண்