FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்
 
  • A. மாய பிம்பம்
  • B. நேரான சிறிய பிம்பம்
  • C. தலை கீழானவை
  • D. நேரானவை
Answer: A.
மாய பிம்பம்
 
 
6. இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டு வெடிக்கப்பட்ட ஜப்பானிய நகரம்
 
  • A. நாகசாகி
  • B. ஹிரோஷிமா
  • C. அ மற்றும் ஆ சரி
  • D. அ மற்றும் ஆ தவறு
Answer: C.
அ மற்றும் ஆ சரி
 
7. சந்திர கிரகணம் தோன்றுவது
 
  • A. தேய்பிறை அன்று
  • B. வளர்பிறை அன்று
  • C. அமாவாசை அன்று
  • D. முழுநிலவு அன்று
Answer: D.
முழுநிலவு அன்று
 
8. நீரின் ஒளிவிலகல் எண்
 
  • A. 1.55
  • B. 1.33
  • C. 1.22
  • D. இவை எதுவும் இல்லை
Answer: B.
1.33