FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. கானல்நீர் என்பது
 
  • A. மணலின் தோற்றம்
  • B. நீரின் தோற்றம்
  • C. உண்மைத் தோற்றம்
  • D. ஒளியியல் மாயத் தோற்றம்
Answer: D.
ஒளியியல் மாயத் தோற்றம்
 
 
10. சுண்டுதல் மூலம் ஒலியை உண்டாக்கும் கருவி
 
  • A. தபலா
  • B. கிட்டார்
  • C. நாதஸ்வரம்
  • D. புல்லாங்குழல்
Answer: B.
கிட்டார்
 
11. தாவரங்களில் நீர் மேலே உறிஞ்சப்படக் காரணம்
 
  • A. பரப்பு இழுவிசை
  • B. நுண்புழை இறக்கம்
  • C. நுண்புழை ஏற்றம்
  • D. இவை எதுவும் இல்லை
Answer: C.
நுண்புழை ஏற்றம்
 
12. புற்றுநோய் சிகிச்சை செய்யப் பயன்படும் மின்காந்த அலை
 
  • A. X-கதிர்
  • B. காமாகதிர்
  • C. புற ஊதாக்கதிர்
  • D. அகச்சிவப்புக்கதிர்
Answer: B.
காமாகதிர்்