FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தவர்
 
  • A. ராபர்ட் கோலோ மற்றும் குழுவினர்
  • B. எட்வர்டு ஜென்னர்
  • C. லுவன் ஹோக்
  • D. கரோலஸ்
Answer: B.
எட்வர்டு ஜென்னர்
 
 
2. ஆட்கொல்லி நோய் என்று அழைக்கப்படும் நோய்
 
  • A. எய்ட்ஸ்(AIDS)
  • B. பெண்ணுக்கு வீங்கி
  • C. பெரியம்மை
  • D. சிற்றம்மை
Answer: A.
எய்ட்ஸ்(AIDS)
 
3. மருந்துகளின் இராணி என்று அழைக்கப்படுவது
 
  • A. ஆரியோமைசின்
  • B. அட்ரசைன்
  • C. எண்டோசல்பான்
  • D. பென்சிலின்
Answer: D.
பென்சிலின்
 
4. HIV வைரஸின் வடிவம்
 
  • A. செங்கல் வடிவம்
  • B. கோள வடிவம்
  • C. நீள் உருளை வடிவம்
  • D. தலைப்பிரட்டை வடிவம்
Answer: B.
கோள வடிவம்