FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. ஒரு மனிதனின் சராசரி இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
 
  • A. 50-62
  • B. 60-72
  • C. 40-52
  • D. 70-72
Answer: D.
70-72
 
 
10. கிளாமிடோமோனாஸின் இடப்பெயர்ச்சி உறுப்பு
 
  • A. ஸ்டிக்மா
  • B. பைரினாய்டு
  • C. கசையிழைகள்
  • D. பசுங்கணிகம்
Answer: C.
கசையிழைகள்
 
11. பித்தநீர் எப்பகுதியில் சுரக்கிறது?
 
  • A. இலியம்
  • B. இரைப்பை
  • C. கணையம்
  • D. கல்லீரல்
Answer: D.
கல்லீரல்
 
12. மாலைக்கண் நோய்க்கு காரணம்
 
  • A. வைட்டமின் A குறைபாடு
  • B. வைட்டமின் B குறைபாடு
  • C. வைட்டமின் C குறைபாடு
  • D. வைட்டமின் K குறைபாடு
Answer: A.
வைட்டமின் A குறைபாடு