FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. மீன்களின் சுவாச உறுப்பு
 
  • A. செவுள்
  • B. வாய்
  • C. தோல்
  • D. மூக்குத்துவாரம்
Answer: A.
செவுள்
 
 
6. மனிதனின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது
 
  • A. 1
  • B. 2
  • C. 4
  • D. 6
Answer: C.
4
 
7. ஒரு உயிரியின் அடிப்படை அலகாக உள்ளது
 
  • A. செல்கள்
  • B. திசுக்கள்
  • C. தலை
  • D. வயிறு
Answer: A.
செல்கள்
 
8. பறக்கும் தன்மையற்ற பறவை
 
  • A. வௌவால்
  • B. கழுகு
  • C. மயில்
  • D. நெருப்புக்கோழி
Answer: D.
நெருப்புக்கோழி